Sunday, May 12, 2013

அட்சய திதி

அட்சய திதியில் நகை வாங்கினால் செல்வம் கொழிக்குமாம். யாருக்கு? நமக்கா அல்லது நகை கடை காரர்களுக்கா?